SHARE

தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் இன்று உலெகெங்கிலும் வாழும் தமிழர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இன்று யாழ் பல்கலைக்கழகத்திலும் தேசியத்தலைவரின் 64 ஆவது அகவை நாள் வெகு விமரிசையாக கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

Print Friendly, PDF & Email