SHARE


நீங்களும் வாக்களிக்கலாம்

புலம்பெயர் தளங்களில் ஒப்பீட்டளவில் திறமையாக செயற்படும் தமிழ் அமைப்பு எது என்பதை நீங்களும் கூறலாம். ஐ.பி.சி. தமிழ் ஊடகம், இணையவழி மூலம் நடத்தும் இந்த வாக்கெடுப்பில் நீங்களும் இணைந்து கொள்ளுங்கள்.

உங்கள் வாக்குகளை பதிவுசெய்து உண்மையாக செயற்படும் அமைப்பு எது என்ற உண்மையை வெளிக்கொண்டு வாருங்கள்.

தமிழ்த்தேசியம் வென்றெடுப்பதையே ஒரே கொள்கையாக கொண்டு தமிழீழ தேசியக்கொடியின் தமிழினத்தின் விடியலுக்காய் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (TGTE) அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகின்றது.

யுத்தக்குற்றம் இழைத்த சிங்களத்தலைமைகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி தமிழர்களுக்கான நியாயமான தீர்வினை பெற்றுகொடுக்க TGTE முழு மூச்சுடன் செயலாற்றி வருகின்றமை யாவரும் அறிந்ததே.

இந்நிலையில், இந்த வாக்கெடுப்பில் நீங்கள் TGTE க்கு உங்கள் வாக்கினை பதிவு செய்வதன் மூலம் புலம்பெயர் மக்களின் ஒரே தேர்வாக TGTE கம்பீரம் பெறுவதுடன் சர்வதேசத்தின் முன்னிலையில் தமிழரின் ஒட்டமொத்த குரலாக மேலும் மாற்றம் பெறும் என்பது நிதர்சனம்.

தமிழீழ தேசிய கொடியை புறக்கணித்து விட்டு தமிழின் விடிவுக்காய் குரல் கொடுக்கிறோம் என போலி வேசம் போடும் BTF போன்ற சில அமைப்புக்களிற்காக உங்களின் வாக்குகள் அல்லது மக்களோடு மக்களாக நின்று தேசியகொடியின் கீழ் செயற்படும் வுபுவுந க்கா உங்களின் வாக்குகள் என்பதை தீர்மாணியுங்கள்

கீழ் உள்ள லிங்கிளை கிளிங்செய்யும் போது ஐ.பி.சி. தமிழின் இணையத்தளம் திறக்கும். ஆதில் வலது பக்கத்தில் விளம்பரங்களிற்கு கீழே குறித்த வாக்கொடுப்பிற்கான பகுதி ஒதுக்கப்ட்டுள்ளது. அதில் நீங்கள் உங்கள் வாக்குகளை பதிவுசெய்ய முடியும்.

https://www.ibctamil.com/?desktop_mode=on

இந்த செய்தி எழுதப்படும் வரையிலான வாக்குப்பதிவுகளின் முடிவுகள்

Print Friendly, PDF & Email