SHARE

வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களில் கடந்த ஆட்சிக் காலத்தில் அரசியல் நியமனம் பெற்ற தூதுவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் மீள அழைக்கப்படவுள்ளனர்.

முக்கியமான நாடுகளில் நியமனம் பெற்ற தூதுவர்களுக்குப் பதிலாக புதிய தூதுவர்கள் நியமனம் விரைவில் நடக்கவுள்ளது.
ஓய்வுபெற்ற நீதிபதிமார் மற்றும் முப்படைகளில் ஓய்வு பெற்ற தளபதிமார் சில நாடுகளின் தூதுவர்களாக நியமனம் பெறவுள்ளனர்.

Print Friendly, PDF & Email