SHARE

11

காலங்கள் மெதுவாக நகர்ந்தாலும் எமதுநெஞ்சினில் சுமந்து கொண்டிருக்கும் வலிகள் சிறிதளவும் குறையவில்லை  என்பதே உண்மை, அந்த வகையில்….

இலங்கையில் 2009 இல் ஈழத்தமிழருக்கு எதிராக சிங்கள காடையினரால் நடாத்தி முடித்த தமிழ் இனப்படுகொலையின் ஏழாவது ஆண்டில் பயணித்துக்கொண்டு இருக்கின்றோம்.

இதனை  நினைவுகூரும் முகமாக பிரித்தானியவியல் வாழும் ஈழத்தமிழரான தர்மலிங்கம் உமேசன் என்பவர் பிரித்தானியாவின்  போன்மோத் (BOURNEMOUTH) எனும் இடத்தில் மரம் நடுகை நிகழ்வு ஒன்றை ஒழுங்கமைத்து செயற்படுத்தியுள்ளார்.

இங்கு முள்ளிவாய்க்கால் நோ பாய்ர் சோனில் (NO FIRE achat viagra belgique internet ZONE) தமது இன்னுயிர்களை தியாகம் செய்த ஈழ தமிழ் மக்களுக்காக எனும் தொனிப்பொருளில் அதாவது திட்டமிட்ட இன அழிப்பு https://www.acheterviagrafr24.com/prix-generique-viagra-en-pharmacie/ என்பதனை உணர்த்தும் வகையில் ஒரு எழுத்து பொறிக்கப்பட்ட வாசக பலகைஅங்கே நாட்ட பட்ட மரத்தின் மீது பறை சாற்றப்பட்டது.

இம்மரமானது இவ்வுலகில் வாழுகின்ற பலதரப்பட்ட  இன மக்களுக்கு எமது அழியா வலியையும் இனப்படுகொலையையும் வானுயர அறைகூவி நிற்கின்றது.

22

நாட்டப்பட்ட மற்றும்  ஒரு மரமானது தமிழர்களுக்கு தமது நாட்டில் சுதந்திரத்தை பெற்று கொடுப்பதற்க்காக தமது உயிர்களை தியாகம் செய்த மாவீரர்களை நினைவு கூறும் முகமாக எனும் தொனிப்பொருளில் ஏழுத்து பொறிக்கப்பட்ட  வாசகத்தை சுமந்து நிற்கிறது.

33

இம்மரங்கள் எமது தமிழ்  மக்களும், எமது பாதுகாவலராய் இருந்த மாவீரர்களும் கொல்லப்படவில்லை விதைக்கப்பட்டு துளிர்த்து மரமாக  உயிர்த்து எழுந்துள்ளனர் என்பதனை சுட்டிக்காட்டி வானுயர வலிபேசி நிற்கின்றன.

Print Friendly, PDF & Email