SHARE
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகள் அமைச்சர் குற்றச்சாட்டு

ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கை அரசின் கண்துடைப்பாக இலங்கையின் காணாமல் போனோர் அலுவலகம் (OMP) இருந்து வருகிறது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகள் அமைச்சர் மணிவண்ணன் பத்மநாதன் குற்றம்சாட்டியுள்ளார்.

இம்மாதம் ஐ.நா. கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில் இலங்கையில் காணாமல் போனோருக்கான அலுவலகம் தனது இடைக்கால அறிக்கையை நேற்று முன்தினம் ஜனாதிபதியிடம் சமர்ப்பித்திருந்தது.

இந்நிலையில் பிரித்தானி நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற காணாமல் போனோருக்கான மாநாட்டின் போது, OMP யின் இடைக்கால அறிக்கை குறித்து அமைச்சர் மணிவண்ணனிடம் எமது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வியின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

Print Friendly, PDF & Email