‘கோடுகளால் பேசியவன்’ நூல் அறிமுக விழா

ஊடகவியலாளர் மறைந்த கேலிச்சித்திரக் கலைஞர் அஸ்வின் சுதர்சனின் கேலிச்சித்திரங்களை ஆவணப்படுத்திய "கோடுகளால் பேசியவன்"  நூல் அறிமுக விழா எதிர்வரும் 9 ஆம் திகதி பிரித்தனியாவில் நடைபெறவுள்ளது. தமிழ் தகவல் நடுவம் (TIC) பெருமையுடன் பிரித்தானியாவில் அறிமுகம் செய்யும் இந்நிகழ்வு...

மாலை மேளதாள மரியாதையுடன் உங்களை அழைப்பரென எதிர்பார்க்காதீர்கள்

நினைவேந்தல் விவகாரம்; பணத்தை திருப்பி கேட்ட எதிர்க்கட்சி தலைவருக்கு முதல்வர் பதிலடி நினைவேந்தல் நிகழ்வு என்பது மரண சடங்குக்கு செல்வது போன்று , அங்கே மாலை மரியாதை அளித்து மேள தளத்துடன் அழைத்து செல்வார்கள்...

யாழில் வீதியோர மரத்தடியில் பாடசாலை மாணவியின் சீருடை மீட்பு

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திற்கும் புல்லுக்குளத்திற்குமிடையில்  வீதியோரமாக உள்ள மரத்தடியில் இருந்து பாடசாலை மாணவி ஒருவரின் சீருடை உட்பட சில உடமைகளை பொலிஸார் மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட உடமைகள் அச்சுவேலி இடைக்காடு மகா வித்தியாலய மாணவி ஒருவருடையது என்றும்,...

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஜயாத்துரை நடேசனின் 14ஆம் ஆண்டு நினைவு

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஜயாத்துரை நடேசனின் 14ஆம் ஆண்டு நினைவு தினம் யாழில் இன்றைய தினம் அனுஸ்டிக்கப்பட்டது.  படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவாக யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதிக்கு அருகாமையில் அமைக்கப்பட்டு உள்ள நினைவு தூபியில்,  யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில்...

நல்லூருக்கு அருகில் விரைவில் விகாரை!

(கார்டூன்-தீர்க்க தரிசன ஓவியர் அஸ்வின்) நல்லூர் ஆலயத்திற்கு அருகில் பௌத்த விகாரை அமைய போகும் காலம் வெகு தொலைவில் இல்லை என வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் து. ரவிகரன் தெரிவித்துள்ளார்.  வடமாகாண சபையின்...

கொல்லப்பட்ட ஊடகவியலாளர் உயிருடன் திரும்பினார்

உக்ரைனில் கொல்லப்பட்டுவிட்டார் என நம்பப்பட்ட ரஷ்ய ஊடகவியலாளர் அர்கடி பாப்சென்கோ (Arkady Babchenko) இன்று ஊடகவியலாளர் மாநாட்டில் உயிருடன் தோன்றி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். குறித்த ஊடகவியலாளரை ரஸ்யா கொலை செய்த்துவிட்டது என்று குற்றம் சாட்டப்பட்டு வந்த...

யாழ்.பல்கலையில் ஊடகத்துறை கற்கைநெறி மீண்டும் ஆரம்பிக்கப்படவேண்டும்

-யாழ்.ஊடக அமையம் ஊடகத்துறை சார்ந்த பெரும் ஆர்வம் கொண்ட, உயர்கல்விக்கு வாய்ப்பில்லாத இளைஞர் யுவதிகளின் ஊடகத்துறை சார்ந்த கற்கும் ஆற்றலையும் அவர்தம் ஊடகத்தொழில்; ஆற்றும் திறனையும் மேம்படுத்துவதற்கான நல்வாய்ப்பாக ஊடகத்துறை டிப்ளோமா கற்கைநெறி மீண்டும்...

தமிழ் ஊடகவியலாளர் விடயத்தில் முன்னைய ஆட்சியை போலவே நல்லாட்சியும்

தமிழ் ஊடகவியலாளர்கள், ஊடகப் பணியாளர்கள் விடயத்தில், உண்மைகளைக் கண்டறிந்து நீதியை நிலைநாட்டி, குற்றமிழைத்தோரை சட்டத்தின் முன் நிறுத்துவதில் முன்னைய ஆட்சியாளர்களைப் போல இந்த நல்லாட்சி அரசும் மெத்தனமாகவும் பொறுப்பின்றியும் நடந்து வந்திருக்கின்றது என்ற...

செய்தியாளர் தாக்கப்பட்டமையை கண்டித்து யாழில் போராட்டம்

செய்தியாளர் தாக்கப்பட்டமையை கண்டித்து யாழ்ப்பாணம் நகரில் இன்றைய தினம் புதன் கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்.ஊடகவியலாளர்களால் இன்றைய தினம் காலை 10 மணியளவில் யாழ். மத்திய பேருந்து நிலையம் முன்பாக இந்தப் போராட்டம்...

தூத்துக்குடி படுகொலைகளைக் கண்டித்து யாழ். இந்திய துணைத் தூதரகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு

மக்களின் ஆரொக்கியத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவந்த தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் செப்புத் தொழிற்சாலையை மூடக்கோரி அமைதியான முறையில் போராடி வந்த மக்கள், அந்தப் போராட்டத்தின் நூறாவது நாளன்று மேற்கொண்ட ஊர்வலத்தின்மீது...