யாழ்ப்பாணம் முடக்கப்படுமா?- முக்கிய அறிவிப்பினை வெளியிட்டார் – அரசாங்க அதிபர்

யாழ்ப்பாணத்தை தற்போது முடக்குவது தொடர்பில் எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அம்மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற...

பிரித்தானியாவின் பெரும் வீதிகளில் 5 ஆவது நாளாகவும் நடக்கும் தமிழர்கள்

https://youtu.be/xRm5RXNqnHw விடுதலைப்புலிகள் மீதான பிரித்தானிய அரசின் தடையை நீக்கக்கோரி பிரித்தானிய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் மக்கள் ஆதரவுக் கையெழுத்து போராட்டத்திற்கான வேல்ஸிலிருந்து வெஸ்மினிஸ்டர்...

தந்தை செல்வாவின் 44 ஆம் ஆண்டு நினைவு நாள்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிறுவனர் தந்தை செல்வாவின் 44 ஆவது நினைவு நினைவு நாள் நினைவேந்தப்பட்டது. யாழ். தந்தை...

தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய 177 பேர் கைது

முகக்கவசம் அணியாமை உட்பட தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய 177 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

வேல்ஸ் to வெஸ்மினிஸ்டர் ; விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கக்கோரி நடைபயணம்

விடுதலைப்புலிகள் மீதான பிரித்தானிய அரசின் தடையை நீக்கக்கோரி பிரித்தானிய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் மக்கள் ஆதரவுக் கையெழுத்து போராட்டத்திற்கான வேல்ஸிலிருந்து வெஸ்மினிஸ்டர் வரையிலான...

தகர்க்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி மீள திறப்பு

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி மீண்டும் அதே இடத்தில் அமைக்கப்பட்டு இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மூலம் சிறுபான்மையினரை இலக்குவைக்கக் கூடாது

சர்வதேச மன்னிப்புச் சபை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மூலமான விசாரணைகள் சிறுபான்மையினரை இலக்குவைக்கக் கூடாதென சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. இலங்கையில் கடந்த...

யாழ்ப்பாணத்தில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா !

யாழ்ப்பாணத்தில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்றுச் செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

20 ஆவது திருத்தத்தை ஆதரித்த முஸ்லிம் எம்.பி.க்களுடன் “டீல்” இருந்ததா?

பேராயர் மல்க்கம் ரஞ்சித் சந்தேகம் பாராளுமன்றத்தில் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் மீதான வாக்களிப்பின் போது எதிரணியில் இருந்த முஸ்லிம் எம்.பிக்கள் அதனை ஆதரித்து வாக்களித்தமை...

இலங்கை விரைவில் மாகாணசபை தேர்தல்களை நடத்தவேண்டும் – இந்தியா

இலங்கை விரைவில் மாகாணசபை தேர்தல்களை நடத்தவேண்டும் என இந்தியா எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளது. மாகாணசபைகளுக்கு தேர்தல்களை நடத்துவது உட்பட்ட நடவடிக்கைகள் மூலம் அதிகாரங்களை பகிர்வது குறித்த தனது...