காலில் விலங்கிட்ட நிலையில் கைதி அவதி; மனித உரிமை செயற்பாட்டாளர்கள் குரல் கொடுப்பார்களா ?

காலில் விலங்கிட்ட நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் கைதி ஒருவர் சிகிச்சை பெற்று வருகின்றார். யாழ்.போதனா வைத்திய சாலையில் விடுதி இலக்கம் 08இல் காய்ச்சல் காரணமாக குறித்த நபர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். சிகிச்சை...

மிருசுவிலில் கொல்லப்பட்டவர்களை நினைந்து

முள்ளிவாயக்கால் நினைவேந்தல் வாரத்தின் முதலாம் நாள் நிகழ்வின் இரண்டாவது சுடரேற்றும் நிகழ்வு யாழ்.தென்மராட்சி மிருசுவில் புனித நிக்கலஸ் தேவாலயத்துக்கு முன்பாக இடம்பெற்றது. மிருசுவில் கிராமத்தில் 2000ஆம் ஆண்டு டிசெம்பர் 20ஆம் திகதி இராணுவத்தினரால் குழந்தைகள்...

வீதிவிபத்துக்கள் தொடர்பில் எவருக்கும் அக்கறையில்லை

- மாகாண சபை உறுப்பினர் சத்தியலிங்கம் வீதி விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புக்கள் தொடர்பில் எவரும் கரிசனை கொள்வதில்லை என வடமாகாண சபை உறுப்பினர் ப. சத்தியலிங்கம் தெரிவித்தார். வடமாகாண சபை அமர்வு இன்றைய தினம்...

இரணைதீவில் குடில்கள் அமைக்க கிடுகுகள் வழங்கல்

பூநகரி இரணைதீவு மக்களின் கோரிக்கைகளுக்கு அமைவாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் அவர்களின் வழிகாட்டுதலில் கிடுகுகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த மாதம் பூநகரி- இரணைதீவில் இராணுவ ஆக்கிரமிப்பை எதிர்த்து குடியேறிய மக்களுக்கான அடிப்படை வசதிகள்...

வடக்கு இளைஞர்களே இராணுவத்தை சிங்களம் என எண்ணாதீர்கள் வாருங்கள்!- கூவுகிறார் மேஜர்

வடக்கு இளைஞர்களை இராணுவத்தில் இணைய முன்வருமாரு யாழ்ப்பாண மாவட்ட இராணுவக் கட்டளைதளபதி மேஜர் ஜெனரல் தர்சன கெட்டியாராட்சி அழைப்பு விடுத்தார். சிங்கள டிப்ளோமா கற்கைநெறியைப் பூர்த்தி செய்த 600 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு...

எரிபொருள் விலை நள்ளிரவுடன் ஏறுகிறது

விநியோகஸ்தர்கள் பதுக்கல்; பாவனையாளர்கள் முண்டியடிப்பு எரிபொருள்களின் விலை இன்று நள்ளிரவுடன் அதிகரிக்கப்படுவதாக அரசு அறிவித்த நிலையில்  எரிபொருள் விநியோகஸ்தர்கள் சிலர் அவற்றைப் பதுக்க முயற்சித்த போதும் பாவனையாளர் அதிகார சபையினர் தலையிட்டு சீரான விநியோகத்து...

வித்தியா படுகொலை வழக்கின் ‘ட்ரயல் அட் பார்’ நீதிபதிகள் மூவரும் இடமாற்றம்

-யாழிலிருந்து விடைபெறுகிறார் நீதிபதி  இளஞ்செழியன் புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கை நடத்தி முடித்த தீர்ப்பாயத்தின் (ட்ரயல் அட் பார்) மேல் நீதிமன்ற நீதிபதிகள் பாலேந்திரன் சசிமகேந்திரன், அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன்...

‘கடும் போக்கிலித்தனம்’ -சி.வீ.கே.சிவஞானம்

வடமாகாண சபை எதுவும் செய்யவில்லை என கூறுவது கடும் போக்கிலித்தனம் என வடமாகாண அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.  வடமாகாண சபையின் அமர்வு இன்றைய தினம் கைதடியில் உள்ள மாகாண சபை கட்டடத்தில் நடைபெற்றது. அதன்...

மே 18 – தமிழின அழிப்பு தினமாக பிரகடணம்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு நாளான மே 18 ஆம் திகதி, தமிழின அழிப்பு தினமாக பிரகடனம் செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் அமர்வு இன்று (10) கைதடியில் உள்ள பேரவைச் செயலகத்தில் அவைத்தலைவர்...

இலங்கையில் தொடரும் வெள்ளைவான் கடத்தல்கள்; வெளியாகும் புதிய ஆதாரங்கள் இதோ!

இலங்கையில் தொடரும் வெள்ளைவான் கடத்தல் மற்றும் சித்திரவதைகள் தொடர்பான அதிர்ச்சியளிக்கும் ஆதாரங்களுடனான ஆவணப் படம் ஒன்றை சர்வதேச ஊடகமான அல்ஜஸீரா (Aljazeera) இன்று வெளியிட்டுள்ளது. கடந்த மூன்று தசாப்த்தங்களாக சுமார் 60 ஆயிரம் பேர்...