மன்னார் புதிய பேரூந்து தரிப்பிடத்தில் பி.சி.ஆர் பரிசோதனை!

மன்னார் புதிய பேரூந்து தரிப்பிடத்தில் மக்களிடம் எழுமாறாக பீ.சி.ஆர்.பரிசோதனைகள் இன்று(புதன்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ளன. மன்னார் எருக்கலம் பிட்டி கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு கொரோனா தொற்று...

இனப்படுகொலைக்கு தீர்வுகாண சர்வதேச சுயாதீன புலனாய்வு பொறிமுறையே வேண்டும்!

-இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் புதிய தீர்மானம் கொண்டுவர ஒன்றிணைந்த நூற்றுக்கணக்கான பிரித்தானிய தமிழ் அமைப்புக்கள்   நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின்...

கேலிக்கூத்து தலைவர்கள்; சுரேஸ் காட்டம்!

இன அழிப்பிற்குள்ளான தமிழ் மக்களிற்கு பர்மா மற்றும் சிரியா நாடுகளில் அரங்கேறிய இன அழிப்பு தொடர்பிலான சர்வதேசத்தின் கவனம் நம்பிக்கையினை தந்துள்ளது. இந்நிலையில் தமிழ் தேசியம்...

கிளி, பள்ளிக்குடா மற்றும் யாழ். அளவெட்டி வாசிகளுக்கு கொரோனா!

கொழும்பு சென்று திரும்பியவர்கள்! கிளிநொச்சி, பூநகரி – பள்ளிக்குடா கிராமத்தில் இருவருக்கும், யாழ்ப்பாணம் அளவெட்டியைச் சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பபட்டுள்ளது.

கருணாவுக்கு தமிழ்க் கூட்டமைப்பில் இடமில்லை -சிவஞானம்

விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணாவை தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைப்பது என்பது சாத்தியப்படாத ஒரு விடயம் என்று வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சிவஞானம் தெரிவித்தார்.

இரு முக்கிய அறிக்கைகளை ஜெனிவாவில் முன்வைக்கவுள்ள இலங்கை

இலங்கையில் போர்க்குற்றங்கள் இடம்பெறவில்லை என்பதனை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் உரிய சாட்சியங்களுடன் இம்முறை நிரூபிப்போம் – என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றிய குடியமர்வு திட்ட (European Union Settlement Scheme – EUSS) வழிகாட்டி வெளியீடு!

 - சட்ட ஆலோசகர் கீத் குலசேகரம் அவர்களின் முயற்சியில் தமிழில் வெளியானது ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து...

சிறைச்சாலைகளில் கொரோனா தொற்று ; ஆயிரத்தை தாண்டியது

சிறைச்சாலையில் கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 87 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 71 பேர் நேற்று அடையாளங் காணப்பட்டுள்ள நிலையில் இந்த...

‘போர்க்குற்றம் இழைக்கவில்லை, எதற்கும் அஞ்சமாட்டோம்’ – பாதுகாப்பு செயலர்

இலங்கை இராணுவம் மனித உயிர்களை பாதுகாக்க போரிட்ட இராணுவம் என்பதால் மனிதவுரிமைச் செயற்பாடுகள் மற்றும் போர்க் குற்றச்சாட்டுகளுக்கு அஞ்சப்போவதில்லையென பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமால் குணரட்ண தெரிவித்தார்.

2021 இல் பிரித்தானியாவில் அமுலுக்குவரும் புதிய குடிவரவுத் திட்டம்

சட்ட ஆலோசகர் கீத் குலசேகரம் 2021 ஜனவரியில் இருந்து பிரித்தானியாவில் புதிய குடிவரவுத் திட்டம் அமுல்ப்படுத்தப்படும்....