ஐ.நா.வின் 37 ஆவது அமர்வு இன்று ஆரம்பம்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது பொது அமர்வு ஜெனிவாவில் அமைந்துள்ள தலைமையகத்தில் இன்று ஆரம்பமாகின்றது. இந்த அமர்வில் இலங்கை உள்ளிட்ட 47 நாடுகள் உறுப்பு நாடுகளின் மனித உரிமைகள் முன்னேற்றம்...

சம்பந்தனுக்கு சுமந்திரனுக்கும் இறுதிக்கிரியை செய்த மக்கள் ; வுனியாவில் சம்பவம்

எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகிய இருவரின் உருவப்பொம்மைகளுக்கு வீதியில் வைத்து இறுதிக்கிரியை ஒன்று செய்யப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை மீட்க வவுனியாவில் தொடர் போராட்டத்தி ஈடுபட்டு வரும் உறவினர்களே...

தமிழனின் கின்னஸ் சாதனை முயற்சி; 72 நாடுகளை நோக்கி யாழில் இன்று ஆரம்பம்

உலக அமைதிக்கான ஓட்டம் எனும் தொனிப்பொருளின் கீழ் 72 நாடுகளில் 4000 கிலோ மீற்றர் தூரம் ஓடி கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியில் இலங்கையர் ஒருவர் ஈடுபட்டுள்ளார். யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் கனேடியப் பிரஜாவுரிமை...

தனி நாடு வேண்டுமா ? என கேட்டு தாக்கினார்கள்; மர்ம உறுப்பை குறட்டால் நசித்து மின்சாரத்தால் சுட்டார்கள்

யாழ். நீதிமன்றில் அதிர்ச்சி வாக்குமூலம் அடிக்கும் போது சுமனன் இறந்து விட்டார். அவனது மூக்கால் இரத்தம் வந்துகொண்டிருந்தது. அதன் பின்பும் பொலிஸ் உத்தியோகத்தர்களது வெறித்தனம் அடங்காமல் இறந்த பின்பும் போட்டு அடித்தார்கள். எனக்கு ஆணிகளை...

ரணிலின் அமைச்சுக்களை பறித்து மைத்திரி அதிரடி

அமைச்சரவை மாற்றம் குறித்து அரசாங்கத்திற்குள் கருத்து வேறுபாடுகள் நிலவிவருவதாக அரசாங்க தரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சரவையில் இன்று பெரும்பாலும் மாற்றங்கள் நிகழலாம் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின்...

நாடு திரும்புகிறார் கொலை மிரட்டல் அதிகாரி

கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை உயர்ஸ்தானிக அதிகாரி பிரியங்கா பெர்ணான்டோ நாடு திரும்பவுள்ளார். உலகவாழ் தமிழர் தரப்பிடமிருந்து எழுந்த பெரும் எதிர்ப்புக்களை தொடர்ந்து பணி நீக்கம் பின்னர் பணி அமர்த்தல் என குழப்பநிலைகளின் முடிவில்...

அரசை பாதுகாக்கும் எதிர்க்கட்சி இலங்கையில் மட்டுமே : டலஸ்

கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு கட்டாயம் எதிர்க் கட்சித் தலைவர் பதவியை வழங்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும தெரிவித்துள்ளார். உலகத்திலேயே எதிர்க் கட்சி ஒன்று அரசாங்கத்தை பாதுகாப்பது...

ஐ.நா.அமைதிப்படையில் இணைக்கப்படவிருந்த இலங்கையின் போர்க்குற்றவாளி நீக்கம்

-தமிழரர் தரப்பின் முறைப்பாடுகளை தொடர்ந்து ஐ.நா. அதிரடி முடிவு ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படையின் நடவடிக்கைகளில் இணையவிருந்த இலங்கை இராணு அதிகாரி லெப்டினன் கேர்ணல் ரத்னபுலி வசந்தகுமாரவை ஐக்கியநாடுகள் சபை அதிரடியாக தடுத்து நிறுத்தியுள்ளது. அமைதிகாக்கும்...

வடக்கில் மாபெரும் அமைதிப்போராட்டம்

காணமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் உண்மை நிலையினை இனியும் காலம்தாழ்த்தாது வெளிப்படுத்துமாறு கோரி கிளிநொச்சியில் இன்று மாபெரும் அமைதிப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. காணாமல் போன தமது உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில்...

இலங்கையில் திடீரென கோடீஸ்வரர்களாகிய 152 பேருக்கு எதிராக வழக்கு

திடீரென இலட்சாதிபதிகள், கோடீஸ்வரர்களாகிய ஆனால் அவ்வருமானத்துக்கான சரியாக வழியைக் குறிப்பிடத் தவறிய 152 பேருக்கு எதிரான இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு வழக்குத் தாக்கல் செய்ய நடவ டிக்கை எடுத்துள்ளது. அரசியல்வாதிகள், நீதிபதிகள்,...