அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழியில் முதலிடம் பெற்ற மாணவிக்கு ஆளுநர் பாராட்டு

அண்மையில் வெளியாகிய கல்விப் பொது சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகளையடுத்து அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழியில் பரீட்சை எழுதியவர்களில் முதலாம் இடத்தினை பெற்றுக்கொண்ட வேம்படி மகளீர்கல்லூரி மாணவியினை தனது அலுவலகத்திற்கு அழைத்து வடக்கு மாகாண ஆளுநர்...

புதிய யாழ். இந்திய தூதுவர் ஆளுநரை சந்திப்பு

புதிதாக பொறுப்பேற்றுள்ள யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத்தூதுவர் எஸ்.பாலசந்திரன் நேற்று (02) மாலை 5 மணியளவில் வட மாகாண ஆளுநர் றெயினோல்குரே அவர்களை சந்தித்து கலந்துரையாடினார். இதுவரை காலமும் பதவிவகித்த ஆ.நடராஜன் அவர்கள் புதுடில்லிக்கு பதவி...

நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்க்க கூட்டமைப்பு முடிவு!

(கார்ட்டூன்-தீர்க்கதரிசன ஓவியர் அஸ்வின்) இலங்கைப்பிரதமர் ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்றிரவு முடிவு செய்துள்ளதாக தெரியவருகின்றது. கூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கைகள் சிலவற்றிற்கு ரணில் விக்கிரமசிங்க, எழுத்து மூல உறுதிமொழி...

கரவெட்டி கூட்டமைப்பு வசம்

கரவெட்டிப் பிரதேச சபையினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  கைப்பற்றியது. தவிசாளராக தங்கவேலாயுதம் ஐங்கரனும் , பிரதித் தவிசாளராக கந்தர் பொன்னையாவும் தெரிவாகியுள்ளனர். கரவெட்டிப் பிரதேசசபையின் முதலாவது அமர்வு இன்றைய தினம் (03) உள்ளூராட்சி ஆணையாளர்...

ரணிலின் பதில் கடிதத்துக்காக காத்திருக்கும் சுரேஸ் பிரேமச்சந்திரன்

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பாக, பிரதமருக்கு தாம் அனுப்பியுள்ள கடிதத்துக்கான பதிலைப் பொறுத்தே, நம்பிக்கையில்லா பிரேரணை விடயத்தில் தமது முடிவு அமைந்திருக்கும் என்று ஈபிஆர்எல்எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். நம்பிக்கையில்லா பிரேரணை குறித்த...

HRC வழங்கிய ஆவணம் திட்டமிட்டு தயாரிக்கப்பட்ட ஆவணம் போல் உள்ளதாம்!

மனித உரிமை ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட ஆவணம் நன்கு திட்டமிட்டு தயாரிக்கப்பட்ட ஆவணம் என  பிரதிவாதிகள் சார்பில்  முன்னிலையன பிரதி சொலிஸ்டர் ஜெனரல் செய்த்திய குணசேகர மன்றில் தெரிவித்தார். நாவற்குழி இராணுவத்தினால் கடந்த 1996ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட...

கடவுளின் காது கூர்மையானது – நீதிபதி இளஞ்செழியன்

(கார்ட்டூன்-தீர்க்கதரிசன ஓவியர் அஸ்வின்) கடவுளுக்கு காது நல்ல கூர்மை. அதனால் சத்தமாக வழிபட வேண்டிய தேவை இல்லை என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தெரிவித்தார். யாழ்.மேல் நீதிமன்றில் இன்றையதினம், நாயன்மார்கட்டு பகுதியில் அமைந்துள்ள...

தொலைபேசி இலக்கங்களூடு இராணுவத்தினர் பாலியல் தொந்தரவு கொடுக்கிறார்கள்; சந்திரிக்காவிடம் உளவியல் செயற்பாட்டாளர்கள் முறைப்பாடு

போரினால் துவண்டு போயுள்ள வடமாகாண பெண்கள் மீது இராணுவத்தினர் போலீசார் மற்றும் அரச அதிகாரிகள் பாலியல் வன்முறைகளை கட்டவிழ்த்து விடுகின்றனர் என முன்னாள் ஜனாதிபதியும் , தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகத்தின் தலைவருமான...

ஆனந்த சுதாகரனுக்காக லண்டனில் வீதிக்கு இறங்கிய தமிழர்

இலங்கை அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி பிரித்தானியாவில் இன்று (01.4.2018) மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. அண்மையில் பெரும் சோக அதிர்வலையை ஏற்படுத்தியிருந்த அரசியல் ஆயுட் கைதி ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தியும் ஒட்டுமொத்த...

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி லண்டனில் நாளை ஆர்ப்பாட்டம்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நாளை (01.4.2018) பிரித்தானியாவில் நடைபெறவுள்ளது. பிரித்தானிய பிரதமர் வாசஸ்தலத்திற்கு முன்னாள் (10 Downing Street, London SW1A 2AA) பி.ப.13.00 மணி...