பொறுப்புக் கூறலிலிருந்து இலங்கை நழுவிட முடியாது

''பொறுப்புக்கூறும் கடப்பாட்டிலிருந்து இலங்கை ஒருபோதும் நழுவிச்செல்லமுடியாது. சர்வதேச சமூகத்துக்கு வழங்கிய வாக்குறுதிகள் உரிய வகையில் நிறைவேற்றப்படவேண்டும் ” இவ்வாறு ஐ.நா. பொதுச்செயலாளர் அன்ரனியோ குரெரெஸ் வலியுறுத்தியுள்ளார்.

மாங்குளத்தில் பேருந்து குடைசாய்ந்தது!

மாங்குளம் முறிகண்டி செல்வபுரம் பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பதுளையிலிருந்து...

மஹியங்கனை விபத்து ; மற்றுமொரு அதிர்ச்சி செய்தி !

மஹியங்கனையில் நேற்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து நாட்டு மக்களையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் இவ்விபத்து தொடர்பில் மற்றுமொரு சோகச் செய்தி வெளியாகியுள்ளது.

எந்த நேரத்திலும் அரசைக் கவிழ்ப்போம் – மகிந்த எச்சரிக்கை

“ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசைக் கவிழ்ப்பதற்கு நாம் எப்போதும் தயாராகவுள்ளோம். எந்த நேரத்திலும் இந்த அரசு கவிழும்.” – இவ்வாறு எதிர்க்கட்சித்...

கடும் வெயிலால் முதியவர் பரிதாபகரமாக பலி!

வடக்கில் இடையிடையே மழை பெய்துவருகின்ற போதும் முல்லைதீவில் வெயிலால் முதியவர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் ஆடு மேய்க்க சென்ற குடும்பஸ்தர் ஒருவர் கடும் வெய்யில் காரணமாக மயங்கி...

இன அழிப்புக்கு நீதி கோரி சிவாஜிலங்கம் தலைமையில் நீண்ட நாள் நடை பயணம்!

முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இன அழிப்பிற்கு தண்டனை வழங்க சிறீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டும் என வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

தூக்கில் தொங்கிய நிலையில் வவுனியாவில் மாணவனின் சடலம் மீட்பு

வவுனியா பண்டாரிக்குளம் பகுதியில் இன்று (17) பகல் 12.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் கிராம சேவையாளரின் மகன், சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கிராமசேவையாளரான தந்தையார்...

யாழில் சிக்கிய வாள்வெட்டு குழுவின் திடுக்கிடும் பல ஆதரங்கள் !

யாழ். மானிப்பாய் உடுவில் பகுதிகளில் இன்றையதினம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் ஆவா குழுவை சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் எண்மர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம்...

வருடப்பிறப்பை தொடர்ந்து மீண்டும் இலங்கையில் மின்தடை அமுல்?

விநியோக தடை ஏற்படக் கூடும் என மின் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் மின்னுற்பத்தி நிலையங்களுக்கு அருகில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 30 சதவீதம்...

போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு தேர்தலில் இடமில்லையாம் – முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா

போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களை, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்க கூடாதென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். பன்னாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே...