Home சிறப்புச் செய்திகள் யாழ்.பல்கலையில் நினைவுதூபி அகற்றலை கண்டித்து இந்தியாவில் ஆர்ப்பாட்டம் சிறப்புச் செய்திகள்செய்திகள் யாழ்.பல்கலையில் நினைவுதூபி அகற்றலை கண்டித்து இந்தியாவில் ஆர்ப்பாட்டம் January 11, 2021 157 views SHARE Facebook Twitter யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு சின்னத்தை இடித்தழித்தமைக்கு கண்டனம் தெரிவித்து இந்தியாவிலுள்ள இலங்கை தூதரகத்தின் அருகே ம.தி.மு.க தலைவர் வைகோ தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. RELATED ARTICLESMORE FROM AUTHOR குருந்தூர் மலைக்கு சென்ற கூட்டமைப்பினரை தடுத்து நிறுத்திய இராணுவத்தினர்! ‘யுத்தத்தில் அநீதி இழைக்கப்பட்டிருந்தால் நீதி வழங்கப்படுமாம்’ இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்க உறவுகள் அழைப்பு!