Home சிறப்புச் செய்திகள் இன்று நள்ளிரவு முதல் அவசரகால சட்டத்தை அமுல்படுத்த தீர்மானம் சிறப்புச் செய்திகள்செய்திகள் இன்று நள்ளிரவு முதல் அவசரகால சட்டத்தை அமுல்படுத்த தீர்மானம் May 6, 2022 133 views SHARE Facebook Twitter ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்திற்கமைய இன்று நள்ளிரவு முதல் அவசரகால சட்டத்தை அமுல்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு இந்த விடயத்தினை தெரிவித்துள்ளது. RELATED ARTICLESMORE FROM AUTHOR இந்திய நிவாரணப் பொதியில் 20,000 பொதிகளை கிளிநொச்சி மக்களுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானம்! எரிபொருள் தட்டுப்பாடு: பிறந்து 3 நாட்களேயான சிசு உயிரிழப்பு பெற்றோல் மற்றும் மருந்து இன்மையால் 2 குழந்தைகள் உயிரிழப்பு: ஜனாதிபதி பதவி விலக வேண்டும் – மஹேல