குற்றவாளிகளுக்கு தகவல் வழங்கும் யாழ். பொலிஸார்!

குற்றம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கினால் அந்த குற்றம் தடுக்கப்படுகிறதோ இல்லையோ, பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நபரை குற்றவாளியே தொலைபேசியில் தொடர்பு கொண்டு எச்சரிக்கை செய்யும் அளவிற்கு யாழ்.பொலிஸாருடைய நம்பகத்தன்மை...

கால அவகாசம் வழங்கக்கூடாது-ஐந்து கட்சிகள் கூட்டாக தீர்மானம்

ஐ.நா.வில் இலங்கைக்குக் கால அவகாசம் வழங்கக்கூடாது என்ற கோரிக்கை உட்பட மூன்று கோரிக்கைகளை உள்ளடக்கி ஜெனிவாவுக்குக் கடிதம் ஒன்றை அனுப்புவதற்கு 5 தமிழ்க் கட்சிகள் கூட்டாக இணக்கம் கண்டுள்ளன.

புறப்பட்டதுமக்கள் எழுச்சிப் பேரணிக்கு வலுச்சேர்க்கும் ஊர்தி

தமிழின அழிப்பிற்கு நீதி கோரி எதிர்வரும் சனிக்கிழமை அன்று மேற்கொள்ளப்படவுள்ள மக்கள் எழுச்சிப் பேரணிக்கு வலுச்சேர்க்கும் வகையில் இனப்படுகொலையினை காட்சிப்படுத்தும் ஊர்திப் பவனி இன்று  யாழ். பல்கலைக்கழகத்தில் இருந்து ஆரம்பம்பிக்கப்பட்டுள்ளது.

மன்னார் புதைகுழி – இன்னொரு ஆய்வு வேண்டும்!

நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் மன்னார் – மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்பாக வேறொரு நாட்டிலும் காபன் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று...

வைத்தியர்கள் சேவையில் இல்லாமையைக் கண்டித்து உண்ணாவிரத போராட்டம்

வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் நியமிக்கப்பட்ட வைத்தியர்கள் சேவையில் இல்லாமையைக் கண்டித்து, வைத்தியசாலை முன்றலில்  உண்ணாவிரதப் போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் நடைபெற்று வருகின்றது.

உள்ளக விவகாரங்களில் தலையிடும் உரிமை பிரித்தானியாவிற்கு இல்லை

சரத் வீரசேகர ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக எதிர்வரும் 15ஆம் திகதி ஜெனீவா செல்கின்றோம்.

காணாமல் ஆக்கப்பட்டவரின் தலையுடன் இராணுவம் ; 1998 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட 22 பேரில் ஒருவரே...

இலங்கையில் நடைபெற்ற கொடூர யுத்தத்தில் காணமல் ஆக்கப்பட்டவர்களை உறவினர்கள் தேடிவரும் நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட ஒருவர் இராணுவத்தினரால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. துண்டிக்கப்பட்ட...

இலங்கை தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

– மனித உரிமைகள் ஆணையாளர் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்ற தவறியமைக்காக இலங்கை தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட...

மட்டு. சத்துருக்கொண்டானில் தொடர்ச்சியாக மனித எலும்புகள் மீட்பு

மட்டக்களப்பு- சத்துருக்கொண்டான் சவுக்கடி கடற்கரை பகுதியில் அண்மையில் எலு ம்பு எச்சங்கள் மீட்கப்பட்ட இடத்தில் தொடா்ந்தும் மனித எலும்பு எச்சங்கள் மீட்கப்பட் டு வருவதாக பொலிஸாா் தொிவித்துள்ளனா்.

மக்களிடம் கோரிக்கை இருந்தால் தருமாறு கோருகிறார் ஐ.நா. போகும் ஆளுநர்

ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் மக்கள் சார்பில் முன்வைக்க வேண்டிய கோரிக்கைகள் ஏதாவது இருப்பின் அவர்கள் அதனை எழுத்து மூலமாக சமர்ப்பிக்கலாம் வட மாகாண...