கோத்தாவின் வழிநடத்தலிலேயே இராணுவத்தினர் போர்க்குற்றம் செய்தனர்- பொன்சேகா

இராணுவத்தினர் அனைவரும் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை. அவர்களில் சிலர் மட்டும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டனர். இராணுவத்தினர் எந்தச் சந்தர்ப்பங்களிலும் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை என்று கூற முடியாது. போர்க்குற்றம் புரிந்த இராணுவத்தினரைப் பாதுகாப்பதற்கு ராஜபக்ச...

இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துக! பிரித்தானிய பிரதமரிடம் ICPPG கோரிக்கை

இனப்படுகொலை புரிந்த இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதை சிபாரிசுசெய்யககோரி பிரித்தானிய பிரதமருக்கு இனப்படுகொலையை தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான சர்வதேச மையம் (ICPPG) என்ற அமைப்பினால் இன்று மனு...

உத்தியோக பூர்வ அறிக்கைக்காக காத்திருக்கும் மன்னார் நீதிமன்றம்

மன்னார் புதைகுழியிலிருந்த எடுக்கப்பட்டு அமெரிக்காவிற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட எலும்பு கூடு மாதிரிகளின் பரிசோதனை அறிக்கை நீதிமன்றிற்கு உத்தியோக பூர்வமாக கிடைக்கப்பெறும் வரை அதனை பொதுவெளியில் வெளியிட மன்னார் நீதிமன்றம்...

இலங்கையில் தொடரும் சித்திரவதைகளால் கடும் துன்பத்தை அனுபவிக்கும் தமிழர்கள்!

Sky செய்தி சேவை அதிரடி தகவல் யுத்தம் முடிவடைந்து 10 ஆண்டுகளை எட்டியுள்ள போதிலும் தற்போதும் இலங்கையில் தமிழ் மக்கள் மீதான தொடர் சித்திரவதைகள் ஆட்கடத்தல்கள்...

யாழில் ஊடகவியலாளர் மீது பொலிஸார் தாக்குதல்

யாழ்.கொக்குவில் பகுதியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசியதுடன், வாகனங்களையும் தீயிட்டு கொழுத்திய சம்பவம் தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற தொலைக்காட்சி ஒன்றின் ஊடகவியலாளரை பொலிஸார் தாக்கியுள்ளனர். 

ஜெனீவாத் தீர்மானத்தை நீத்துப்போகச் செய்வோம்

பொதுஜன முன்னணியின் தலைவரான ஜி.எல்.பீரிஸ் சிறிலங்கா பொதுஜன முன்னணி ஆட்சியமைத்த பின்னர், 2015இல் சிறிலங்கா அனுசரணை வழங்கிய தீர்மானத்தை முறியடிக்கும்...

யாழ்.கீரிமலை கடற்கரையில் கரையொதுங்கி சடலம்

யாழ்.கீரிமலை கடற்கரையில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது, அதனை அங்கு பாதுகாப்பு கடமையிலிருந்த காவலாளி கண்டு பொலிஸாருக்கு வழங்கிய தகவல் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த...

யாழ். கொக்குவிலில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீச்சு

யாழ்.கொக்குவில் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், வீட்டின் முன் பக்கம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. கொக்குவில்...

ரணில் என்னைக் காட்டிக் கொடுத்துவிட்டார் – மகிந்த

இறுதிப்போாில் போா்க்குற்றங்கள் எதுவும் இடம்பெறவில்லை. சிலவேளை தனிப்பட்ட நபா்களி னால் சில குற்றங்கள் இடம்பெற்றிருப்பின் அதற்கு நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். அவை போா்க்குற்றங்கள் அல்ல என கூறியுள்ள எதிா்க்கட்சி தலைவா்...

துரையப்பா பெயரை நீக்குவதா? பொங்கியெழுந்த சீ.வீ.கே!

துரையப்பா விளையாட்டரங்கின் பெயரை மாற்றுவது கண்டனத்திற்குரிய விடயம் என துரையப்பாவின் நெருங்கிய ஆலோசகராக இருந்தவரும் பின்னர் வட.மாகாண சபை அவைத் தலைவராக இருந்தவருமான சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.