படுகொலை செய்யப்பட்ட 11கடற்றொழிலாளர்களின் நினைவேந்தல்

-பொன்னாலையில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது பொன்னாலையில் கடற்றொழிலுக்குச் சென்றபோது படையினரால் படுகொலை செய்யப்பட்ட 11 தொழிலாளர்களின் 22 ஆவது நினைவேந்தல் நிகழ்வு பொன்னாலை ஸ்ரீ கண்ணன் சனசமூக...

‘வட்டுவாகல் பாலத்தில் சவேந்திர சில்வாவிடம் சரணடைந்தவர்கள் பாலத்தின் மறுபக்கத்தில் இறந்துகிடந்தனர்’

போர்க்குற்றவாளி சவேந்திர சில்வாவிற்கு எதிராக 137 பக்க ஆவணம் வெளியீடு இறுதிப்போரின் போது வட்டுவாகல் பாலத்தில் சரணடைந்த விடுதலைப்புலிகளின் பிரதானிகளுடன் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர...

சிறுமியை கடத்த முற்பட்டவரை மக்கள் பிடித்து கொடுத்த போதும் தப்பிக்கவிட்ட யாழ். பொலிஸார்

சிறுமியைக் கடத்தும் நோக்குடன் நடமாடினார் என்ற குற்றம்சாட்டில் நாவந்துறைப் பகுதியில் வைத்து மக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட போதும் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

வடமராடம்சியில் விசமிகளால் வீடு எரிப்பு

வடமராட்சி கட்டைக்காடு பகுதியில் எழைக் குடும்பம் ஒன்றின் வீடானது விஷமிகளால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. கட்டைக்காட்டு பகுதியில் மூன்று பிள்ளைகளுடைய குடும்பமொன்றின் வீடே இன்று அதிகாலை தீயிட்டு...

நாவாந்துறையில் சிறுமிய கடத்த முற்பட்டவர் கைது

சிறுமியைக் கடத்தும் நோக்குடன் நடமாடினார் என்ற குற்றம்சாட்டி குடும்பத்தலைவர் ஒருவரை நாவாந்துறைப் பகுதியில் வைத்து மக்களால் பிடிக்கப்பட்டு  பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். குறித்த ...

ஊற்றுக்குளத்தில் சிங்கள குடியேற்றம்!

வவுனியா வடக்கு- ஊற்றுக்குளம் தமிழ் கிராமத்தில் காடு அழிக்கப்பட்டு புத்தர் சிலை ஒன்றும் அதனை சூழ சிங்கள குடும்பங்களை குடியேற்றும் நோக்கில் கொட்டில்களும் அமைக்க ப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் கூறியுள்ளனர்.

ஊடகவியலாளரின் கடமைக்கு இடையூறு விளைவித்தவர் இழப்பீடு வழங்கினார்

ஊடகவியலாளரின் கடமைக்கு இடையூறு விளைவித்து அவரைத் தாக்க முற்பட்டமை மற்றும் அவரது கமராவை சேதப்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டு வழக்கின் எதிரியான இரும்பக உரிமையாளர் ஊடகவியலாளருக்கு இழப்பீடாக 50 ஆயிரம் ரூபாவை...

போலி அடையாள அட்டையுடன் சுகாதார பரிசோதகராக பணியாற்றிய இளைஞன் விளக்கமறியலில்

யாழ்ப்பாணம் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட வியாபார நிலையங்களில் விற்பனை செய்யப்படும் காலாவதியான உணவுப் பண்டங்களை அகற்றல் மற்றும் சுகாதாரக் கேடான நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கோடு சுகாதாரப் பரிசோதகர் என போலி அடையாள...

வடக்கில் திட்டமிட்டு தொடரும் கைது!

விடுதலைப் புலிகளின் மீள் எழுச்சியென அடையாளப்படுத்தி மீண்டும் தமிழ் இளைஞர் யுவதிகளை கைது செய்யும் நடவடிக்கையொன்றை இலங்கை அரசு முடுக்கிவிட்டுள்ளது. அந்தகையில் விடுதலைப்புலிகளது கரும்புலி படையணியின்...

கொக்கட்டிசோலை படுகொலை ; நீதிமறுக்கப்பட்டு 32 வருடங்கள்

கொக்கட்டிச்சோலை படுகொலையின் 32 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று மட்டக்களப்பு மகிழடித்தீவு சந்தியில் அமைந்துள்ள நினைவுத்தூபியில் உணர்வு பூர்வமாக நினைவுகூறப்பட்டது. ஈழத்தமிழர்களின் வரலாற்றில்...