இறுதிப் போரில் கொத்தணிக் குண்டுகள் வீசவில்லை- பாதுகாப்பு அமைச்சு

விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்தில் கொத்தணிக் குண்டுகளும், இராசாயன ஆயுதங்களும் பாவித்ததாக தமிழர் தரப்பு முன்வைக்கும் குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை, அவ்வாறு பாவித்ததாக ஆதாரங்களும் இல்லை. சர்வதேச விசாரணையின் மூலம் இதனை...

யுத்தக்குற்றவாளி சவேந்திர சில்வா இராணுவ பிரதானியாக பதவி உயர்வு

யுத்தக் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள 58 படைப்பிரிவின் முன்னாள் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை இராணுவத்தின் பிரதானியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார். இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி தருணங்களில் யுத்தக் குற்றங்களில் ஈடுபட்ட...

கூட்டமைப்பு பொறுமைகாத்தால் தானே அதை தருவேன் என்கிறார் மகிந்த

“புதிய அரசமைப்பு நாட்டைப் பிளவுபடுத்தும் வகையில்தான் உருவாகப் போகின்றது. அதனால்தான் நாம் அதனை எதிர்க்கின்றோம். நாட்டைப் பிளவுபடுத்தி வழங்கும் அதிகாரப் பகிர்வை அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு என்று சொல்ல முடியாது. இதற்கு ஒருபோதும்...

திருக்கேதீஸ்வர மனித புதைக்குழி தோண்டப்படாதது ஏன் ?

-தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. சார்ள்ஸ் நிர்மலநாதன் மன்னார் மாவட்டத்தில் எங்கு தோண்டினாலும்  மனித எலும்புக் கூடுகளே வெளிவருகின்றன மன்னார் மனிதப் புதைகுழி தோண்டப்பட்டுக்கொண்டிருந்தாலும்  திருக்கேதீஸ்வர மனிதப் புதைகுழி தோண்டப்படாது மூடி மறைக்கப்பட்டுவிட்டதாக தமிழ்த்...

போதைப்பொருளுக்கு அடிமையாகிய மாணவனுக்கு மறுவாழ்வு

போதைப்பொருளுக்கு அடிமையாகிய 17 வயது மாணவனை பொலனறுவை கந்த காடு மறுவாழ்வு நிலையத்தில் அனுமதித்து ஒரு ஆண்டு மறுவாழ்வு வழங்குமாறு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பி.போல் உத்தரவிட்டுள்ளார். ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தார் என்ற...

இறுதிப் போரில் கொல்லப்பட்டவர்களின் விபரம் திரட்ட நடவடிக்கை

இலங்­கை­யின் உள்­நாட்டு மோத­லின் இறுதி தரு­ணங்­க­ளில் கொல்­லப்­பட்­ட­வர்­கள் எண்­ணிக்­கையை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­கான முயற்­சி­களை ஆரம்­பித்­துள்ள இரு பன்­னாட்டு அரச சார்­பற்ற அமைப்­பு­கள் இந்த நட­வ­டிக்­கை­க­ளுக்கு ஒத்­து­ழைப்பை வழங்க வேண்­டும் என்று வேண்­டு­கோள் விடுத்­துள்­ளன. பன்­னாட்டு உண்மை...

அனுராதபுர சிறையில் தமிழ் அரசியல் கைதி உணவுதவிர்ப்பு போராட்டாம்

சிவபிரகாசம் சிவசீலன்(32) எனும்  தமிழ் அரசியல் கைதி தனது விடுதலையினை வலியுறுத்தி சாகும்வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை முதல் அனுராதபுரம் சிறையிலிருந்து அவர் தனது உணவு தவிர்ப்பு போராட்டத்தில் அவர்...

‘வடக்கு ஆளுநராக மீண்டும் கூரே வேண்டும்’ – யாழில் கவனயீர்ப்பு போராட்டம்

வடக்கு மாகாண ஆளுநராக மீண்டும் ரெஅஜி னோல்ட் குரேயை நியமிக்க கோரி யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இன்று திங்கட்கிழமை காலை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சிவன் அறைக்கட்டளை நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக் கவனயீர்ப்பு...

வடக்கு ஆளுநராக சுரேன் ராகவன் நியமணம்

இலங்கை ஜனாதிபதியின்  ஊடகப்பிரிவின் முன்னாள் பணிப்பாளரான சுரேன் ராகவன் வடக்கு ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளை  ஊவா மாகாணத்திற்கு கீர்த்தி தென்னகோன் மற்றும் சப்ரகமுவ மாகாணத்திற்கு தம்ம திசாநாயக்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

118 கிலோ நிறையுடைய கஞ்சா வல்வெட்டித்துறையில் மீட்பு

யாழ்.வல்வெட்டித்துறை கடற்கரையில் இருந்து 118 கிலோ கிராம் நிறையுடைய கஞ்சா போதை பொருளை கடற்படையினர் மீட்டுள்ளனர். கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய அப்பகுதிக்கு சென்ற கடற்படையினர் குறித்த கஞ்சா போதை பொருளை மீட்டனர். கடற்படையினரால்...