பருத்தித்துறை சிவன் ஆலயத்திற்கு அருகில் உள்ள மதுபான சாலையை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்

பருத்தித்துறை சிவன் ஆலயத்திற்கு அருகில் உள்ள மதுபான சாலையை அகற்றக்கோரி இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்றைய தினம் வியாழக்கிழமை காலை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த மதுபான...

சுனாமி பேரழிவின் 14 ஆம் ஆண்டு நினைவு தினம்!

சுனாமி ஆழிப் பேரலை பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலியெடுத்த கொடூர அழிவின் 14 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும். உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து இன்று நாடு முழுவதிலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் யாழ். உடுத்துறை...

யாழில் கையூட்டு பெற்ற கிராம சேகவர் தற்காலிக பதவிநீக்கம்

யாழ்.மாவட்டத்தில் கையூட்டு பெற்ற கிராம சேவகரை உடன் அமுலுக்கு வரும் வகையில் யாழ்.மாவட்ட செயலர் நா. வேதநாயகன் தற்காலிகமாக பதவி நீக்கம் செய்துள்ளார். யாழ். சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் பணியாற்றும் கிராம...

கஞ்சா போதையுடன் கடற்படை சிப்பாய் கைது!

கஞ்சா போதை பொருளை உடமையில் வைத்திருந்த குற்றசாட்டில் கடற்படை சிப்பாய் ஒருவர் காங்கேசன்துறை பொலிசாரினால் கைது செய்யப்பட்டு உள்ளார்.  காங்கேசன்துறை கடற்படை முகாமில் கடமையாற்றும் காலியை சேர்ந்த 23 வயதுடைய கடற்படை சிப்பாயே கைது...

தங்காலையில் துப்பாக்கிச் சூடு; நால்வர் பலி

தங்கல்லையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு நல்குவதற்காக, பொலிஸ்மா அதிபரின் கட்டளையின் பிரகாரம், கொழும்பு குற்றப் பிரிவைச் சேர்ந்த (சி.சி.டீ) உதவி பொலிஸ் அதிகாரிகளின் தலைமை​யிலான விசேட குழுவொன்று...

பாதிக்கப்பட்டோருக்கான உதவிக்கு அழைக்கின்றார் முன்னாள் முதலமைச்சர்!

வடமாகாணத்தில்  பெய்துள்ள தொடர் அடை மழைகாரணமாக குறிப்பாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இடம்பெயர்ந்து தற்காலிக தங்குமிடங்களில் வாழ்ந்து வரும் மக்களுக்கு புலம்பெயர் தமிழ் மக்களும்,கொழும்பு மற்றும் கிழக்கு மாகாணம்,மலையக பகுதிகளில் வாழும்...

யாழில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது!

-யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் யாழில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதாக யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவ கலாநிதி ஏ. தேவநேசன் தெரிவித்துள்ளார். யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட அனைத்து...

மலக்கழிவுகளை அகற்றலில் சிரமத்தை எதிர்கொள்ளும் சாவகச்சேரி நகரசபை

மலச்சுத்திகரிப்பு நிலைய கட்டுமானப்  பணிகள்  கைவிடப்பட்டதால் மலக்கழிவுகள் அகற்றலில் சாவகச்சேரி நகரசபை பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.  கடந்த 2016 ம் ஆண்டு யாழ்மாவட்ட செயலகத்தால் சாவகச்சேரி நகரசபை, சுன்னாகம் மற்றும் கரவெட்டி...

நிவாரணம் வழங்கப்படவில்லை!

கடந்த இரண்டு வார காலமாக நிலவும் சீரற்ற கால நிலை காரணமாக தாம் வாழ்வாதாரத்தை இழந்து நிற்பதாகவும் , தமக்கு எதுவிதமான நிவாரணங்களும் கிடைக்க வில்லை என வடமராட்சி மீனவர்கள் கவலை தெரிவித்து...

இனப்படுகொலைக்கு நீதிபெற்றுத்தர ஜெனீவாவில் துணையாகவிருப்போம்

-பிரித்தானிய எம்.பி. உறுதி இனப்படுகொலைக்கு நீதிபெற்றுத்தருவதற்காக பாதிக்கப்பட்ட தரப்பினரருக்கு துணையாக ஜெனீவாவில் செயற்படுவோம் என பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் ஜிம்பிட்ஸ் பற்றிக் தெரிவித்துள்ளார். பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் ஜிம்பிட்ஸ் பற்றிக்கிற்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின்...