புலிப்போராளி திருச்சியில் கைது

விடுதலைப்புலிகளின் போராளி என்று சந்தேகிக்கப்படும் மற்றும் ஒருவர் தமிழகம் திருச்சி விமான நிலையத்தில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளார். குமரகுரு என்பவரே கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் போலிக்கடவுச்சீட்டுடன் இலங்கைக்கு செல்ல முயற்சித்த போதே கைது...

த.தே.கூட்டமைப்பின் முக்கியஸ்தரின் மகன் கடத்தல்

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் முக்­கி­யஸ்­தரும் அடக்கு முறைக்கு எதி­ரான தலை­வ­ரு­மான மு.தம்­பி­ரா­ஜாவின் மக­னான திரு­வ­ளவன் தம்­பி­ராஜா கடந்த 23 ஆம் திக­தி­யி­லி­ருந்து காணாமல் போயுள்­ள­தாக அவ­ரது தந்தை யாழ். பொலிஸ்­ நி­லை­யத்தில் முறை­யிட்­டுள்ளார். யாழ்....

Justice delayed for Tamils more than 32 years! Black July Massacre Remembered in London

British Tamil Forum (BTF) organised the commemoration event on 1983 black July in London on 23rd of July 2015. Thousands of people gathered in London...

வடக்கில் படைகளைக் குறைக்கவில்லை – சிறிலங்கா இராணுவத் தளபதி

வடக்கில் இருந்து  இராணுவமுகாம்கள் எதுவும் அகற்றப்படவில்லை என்றும்,  நாட்டில் மீண்டும் தீவிரவாதம் தலையெடுப்பதற்கு அனுமதிக்கப் போவதில்லை என்றும் உறுதி அளித்துள்ளார் சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா. கண்டியில் நேற்று மல்வத்த...

புதுக்குடியிருப்பில் வைத்து இளைஞர் கடத்தப்பட்டார்

கடந்த 25ஆம் திகதி இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார் எனத் என தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக மனிதஉரிமைகள் செயலகம் இன்று தெரிவித்துள்ளது. புதுக்குடியிருப்பு முல்லைத்தீவைச் சேர்ந்த 23 வயதுடைய திரு. தேவசரூன் பாலரத்தினம் என்பவரே வானில்...

Save the life of Tamil Torture Victim – A Former LTTE Member & Tamil...

Despite clear evidence of on-going torture in Sri Lanka, the Home Office is attempting to deport a former LTTE member to be tortured to...

Mullivaikkal Massacre Remembered in London on 18th of May 2015

British Tamil Forum (BTF) organised the commemoration event on Mullivaikkal massacre at London on 18th of May 2015. Six years after the Mullivaikkal massacre, the...

யாழ்ப்பாண இளைஞர் வவுனியாவில் கடத்தல்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வவுனியாவில் வைத்துக் கடத்தப்பட்டதாக மனித உரிமைகள் செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 21 வயதுடைய நிசாந்தன் விசுவலிங்கம் என்னும் இளைஞர் வவுனியாவில் வைத்து நேற்று, அதாவது ஏப்ரல்...

Sri Lankan President Srisena humiliated by Tamil Diaspora in London

The Sri Lank’s new president, Maithripala Srisena was encountered by angry Tamil protesters at Heathrow airport on Saturday and in front of Westminster Abbey,...

Refer Sri Lanka to International Criminal Court – Million Signature Campaign Launched in 15...

          A million signature campaigns in fifteen languages (www.tgte-icc.org) was launched to urge the United Nations to refer Sri Lanka to the International Criminal Court...