சேவைநீடிப்பு வாய்ப்பை உதறிவிட்டு கொழும்பு திரும்புகிறார் தயான் ஜெயதிலக.

பிரான்சுக்கான சிறிலங்கா தூதுவராகப் பணியாற்றும் தயான் ஜெயதிலக, சிறிலங்கா அதிபரிடம் சேவை நீடிப்புக் கோராமலேயே நாடு திரும்ப முடிவு செய்துள்ளார். சிறிலங்காவின் முக்கிய இராஜதந்திரிகளில் ஒருவராக கருதப்படும் தயான் ஜெயதிலக பாரிசில் கடந்த இரண்டு...

பிரதம நீதியரசர் விவகாரம்! சட்டத்தரணிகள் சங்கத்தின் அவசர கூட்டம் தற்போது நடைபெறுகிறது!

சட்டத்தரணிகள் சங்கத்தின் அவசர நிறைவேற்று சபை கூட்டம் ஒன்று கொழும்பில் தற்போது இடம்பெற்று வருகின்றது. பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை குற்றவாளியாக்கும் குற்ற விசாரணை நாடாளுமன்ற குழுவின் தீர்ப்பின் பின்னர் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில்...

வல்வெட்டித்துறையில் புலிக்கொடி ஏற்றியவர் கைதாம்!

வல்வெட்டித்துறையில் கடந்த மாதம் 19ம்நாள் தொலைத்தொடர்புக் கோபுரம் ஒன்றில் புலிக்கொடி ஏற்றியவர் உள்ளிட்ட மூன்று பேரைக் கைது செய்துள்ளதாக, சிறிலங்காவின் மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். “அனைத்துலகப் போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தும் புலிகள்...

தமிழர்களை தொடர்ந்தும் அச்சுறுத்தவே வடக்கில் இளைஞர்கள் கைது :- சிறிதரன் MP

இந்த அரசாங்கள் தமிழர்கள் மத்தியில் அச்சநிலையினை ஏற்படுத்தி இயல்பு வாழ்வினைக் குழம்பும் நோக்குடனேயே வடக்கில் இளைஞர் யுவதிகளை தொடர்ந்தும் கைதுசெய்து வருகின்றது என தெரிவித்த கூட்டமைப்பின் பா.உறுப்பினர் சிறிதரன் இதனைக் தடுக்க சர்வதேச...

அரசியல் அழுத்தங்களால் மகிந்தவின் மலேசியப் பயணம் தடைப்படவில்லையாம்.

இந்திய வம்சாவளி அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தாலும், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் மலேசியப் பயணம் அரசியல் அழுத்தங்களால் கைவிடப்படவில்லை என்று கோலாலம்பூரில் உள்ள சிறிலங்கா தூதரகம் கூறியுள்ளது. இது தொடர்பாக ‘மலாய் மெயில்‘ நாளிதழுக்கு...

வடக்கில் தமிழர்களுக்கு எதிராக மீண்டும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அரச பயங்கரவாதம்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் வடக்கில் 25 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளதாக, சிறிலங்கா காவல்துறையின் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டவர்களில் பலர் மாணவர்கள் என்றும் அவர் கூறியுள்ளார். வடக்கில் அரசியல்...

சிறிலங்கா படையினர் யாழ்.பல்கலைக்கழகத்தினுள் இனிமேல் அனுமதி பெற்றே நுழைவார்களாம்!

நிர்வாகத்தின் அனுமதி பெறாமல் இனிமேல் சிறிலங்கா படையினரோ காவல்துறையினரோ யாழ். பல்கலைக்கழக வளாகத்தினுள் நுழையமாட்டார்கள் என்று யாழ். படைத் தலைமையக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க வாக்குறுதி அளித்துள்ளார். யாழ் பல்கலைக்கழக...

சிறிலங்கா போரின் முடிவு – 25 ஆண்டுகளுக்கு முன்னரே எதிர்வு கூறிய இந்தியத் தளபதி!

சிறிலங்காவில் போர் முடிவுக்கு வர 30 ஆண்டுகள் எடுக்கும் என்று இந்திய அமைதிப்படையின் கட்டளைத் தளபதியாக இருந்த லெப்.ஜெனரல் திபேந்தர் சிங் 25 ஆண்டுகளுக்கு முன்னரே கூறியதாக ‘இந்து‘ ஆங்கில நாளிதழின் முன்னாள்...

மீறல்களுக்குப் பொறுப்புக்கூற இன்னும் உரிய நடவடிக்கை இல்லை – கனேடிய வெளிவிவகார அமைச்சர் கவலை!

சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் இருதரப்பினராலும் இழைக்கப்பட்ட மீறல்களுக்குப் பொறுப்புக்கூற இன்னமும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாதது குறித்து கவலை கொண்டுள்ளதாக கனேடிய வெளிவ்வகார அமைச்சர் ஜோன் பயார்ட் தெரிவித்துள்ளார். கனடாவில் தஞ்சடைந்துள்ள சிறிலங்கா இராணுவ கப்டன் பிரியசாந்த,...

வொசிங்டனில் பிளேக்கை சந்திக்கும் சிறிலங்கா அதிபரின் முயற்சி தோல்வி!

அண்மையில் அமெரிக்கா சென்றிருந்த சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக்கை சந்திக்க முயற்சிகளை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவுடன் மீளவும் நல்லுறவுகளை...