சிறைக்குள் நண்பர்களான இருவர் போலி நாணயத்தாள்களுடன் யாழில் கைது

சுமார் ஒரு இலட்சம் ரூபா போலி நாணயத்தாள்களை உடமையில் வைத்திருந்தனர் எனும் குற்றச்சாட்டில் இருவர் பொன்னாலைப் பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டனர் என வட்டுக்கோட்டைப் பொலிஸார் தெரிவித்தனர். காரைநகர் ஊடாக யாழ்ப்பாணத்துக்கு போலி நாணயத்தாள்களை...

அரசியல் கைதிகள் விடயம்; சட்டத்தரணிகள் குழாமினை அமைக்க ஆலோசனை

அரசியல் கைதிகள் விடயத்தில் சட்டரீதியான பிரச்சனைகளை முன்னெடுக்க சட்டத்தரணிகள் குழாம் ஒன்றினை உருவாக்க வேண்டும் என பலராலும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட...

போராட்டத்தை முடித்து வைக்க முடிவு!

அரசியல் கைதிகளின் விடுதலை என்பதனை சட்டபிரச்சனையாக பார்க்காது, அரசியல் பிரச்சனையாக பார்க்கப்பட்டு அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் முடிவெடுக்கப்பட வேண்டும் எனவும், அது வரையில் அரசியல் கைதிகளிடம் இருந்து அவர்களின் போராட்டத்தை நாம்...

நிபந்தனையற்று அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும்

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு , புனர்வாழ்வோ வேண்டாம். அவர்கள் அனைவரும் நிபந்தனையற்ற ரீதியில் விடுவிக்கப்பட வேண்டும் என  அரசியல் கைதிகளின் விடுதலைக்கான   தேசிய அமைப்பின் தலைவர் அருட்தந்தை ம.சக்திவேல் கோரியுள்ளார். யாழ்.ஊடக...

யாழ் அச்சுவேலியில் எலும்புகூடுகள் மீட்பு!

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் மின்சார கம்பம் நாட்டுவதற்காக நிலத்தை தோண்டிய போது எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அச்சுவேலி பத்தமேனி சூசையப்பர் வீதியில் இலங்கை மின்சார சபையினர் மின் கம்பத்தை நாட்டுவதற்கு நிலத்தை தோண்டியுள்ளனர். அதன்போது, கை, கால்,...

விடுதலைக்கான பயணம் 3 ஆவது நாளில் மங்குளம் நோக்கி

அனுராதபுர சிறைச்சாலையை நோக்கி, யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டு வரும் நடை பவனி இன்று மூன்றாவது நாளாகவும்  தொடர்கிறது. காயங்கள் வலிகள் என கால்கள் சோர்வடைந்து களைத்தபோதிலும் மன உறுதி தழராது இன்று மாங்குளம்...

கிளிநொச்சியில் ஊடகவியலாளர் மீது தாக்குதல்!

கிளிநொச்சியில் ஊடகவியலாளர் ஒருவர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். காயமடைந்த ஊடகவியலாளர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிராந்திய தொலைக்காட்சி ஒன்றின் கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளரான மோகன் திணேஸ் மீதே அடையாளம் தெரியாத...

‘வாழை மரம் போன்ற என்னுடன் மோதி மரங்கொத்தி போன்று மாட்டுப்பட வேண்டாம்’

கடந்த கால போர் வரலாறு தெரியாதவர்கள் தெரிந்தவர்களிடம் கேட்டு அறியுங்கள் என்கிறார் மனோ கணேசன் வாழை மரம் போன்ற என்னுடன் மோதி மரங்கொத்தி போன்று மாட்டுபட வேண்டாம் என தேசிய ஒருமைப்பாடு , நல்லிணக்கம்...

அறுந்துவிழும் நிலையில் காணப்படும் ஏணியை மாற்ற அனுமதியளிக்காத பொலிசார்

வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறி மலையில் உள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு ஏறி செல்ல பயன்படுத்தப்படும் ஏணி அறுந்து விழும் நிலையில் காணப்படுகின்றது எனவும் புதிய ஏணியை மாற்ற பொலிஸார் அனுமதிக்கவில்லை எனவும் ஆலய நிர்வாகத்தினர்...

கோண்டாவிலில் வாள்வெட்டு குழு அட்டகாசம்

கோண்டாவில் புகையிரத வீதியில் அமைந்துள்ள ஞானவீர சனசமூக நிலையத்திற்கு அருகாமையில் உள்ள பலசரக்கு கடை மீது வாள்வெட்டுக் கும்பல் ஒன்று தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பி சென்றுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 6.45மணியளவில்...