பாசாலைகளில் நாளை அகவணக்கம் செலுத்த பணிப்பு
-வடமாகாண கல்வி அமைச்சர் க. சர்வேஸ்வரன்
வடமாகாண கொடியினை எதிர்வரும் 18ஆம் திகதி அரை கம்பத்தில் பறக்க விடுமாறும் காலை பதினோரு மணிக்கு அனைத்து பாடசாலைகளிலும் அகவணக்கம் செலுத்துமாறு பாடசாலை அதிபர்களுக்கு வடமாகாண...
முள்ளிவாய்க்காலில் நினைவுத்தூபி; ஜனாதிபதியுடன் பேசும் அமைச்சர் விஜயகலா
முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூரும் வகையில் நினைவுதூபியினை அமைக்கவேண்டியதன் அவசியம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளேன். என சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம்...
முள்ளிவாய்க்கால் மண்ணில் கால்பதித்து எம்மையும் சுயபரிசோதனை செய்து கொள்வோம் –
-யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன்
முள்ளிவாய்க்கால் மண்ணில் கால்பதித்து எமது இனத்தின் உரிமைக்காக உயிர்கொடுத்தவர்களை மனதில் நிறுத்தி பிராத்திப்போம். இவ் மண்ணில் கால்பதித்து பிரார்த்திக்கும் அதே நேரம் எம்மையும் மனதால் சுயபரிசோதனை செய்து...
மதுபோதையில் வாகனம் செலுத்திய இளம்பெண்ணுக்கு பிடியாணை
மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் இளம் பெண் ஒருவருக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
கோப்பாய் பொலிஸார் குற்றப்பத்திரம் இன்று தாக்கல் செய்யப்பட்டு வழக்கு திறந்த மன்றில் அழைக்கப்பட்ட போதும்...
பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துமாறு பிரித்தானியாவின் எதிர்கட்சித் தலைவர் இலங்கைக்கு எச்சரிக்கை
பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தி நீதி நிலைநாட்டப்படாது விட்டால் தொடர்ந்தும் மோசமான மனித உரிமை மீறல்கள் இடம்பெறும் என்றும் பிரித்தானியாவின் பிரதான எதிர்கட்சியான தொழிற் கட்சியின் தலைவர் தலைவர் ஜெரமி கோபின் இலங்கை அரசை எச்சரித்துள்ளார்.
அதேவேளை...
ஆட்கொணர்வு மனுதாரர்களுக்கு இராணுவ புலனாய்வு அச்சுறுத்தல்
யாழ்.மேல் நீதிமன்ற சூழலில் இன்று பதட்டம்
யாழ்.மேல் நீதிமன்றில் ஆள்கொணர்வு மனுவினை தாக்கல் செய்துள்ள மனுதார்களை அச்சுறுத்தும் வகையில் இராணுவ புலனாய்வு பிரிவினை சேர்ந்தவர்கள் நடந்து கொண்டனர்.
நாவற்குழி பகுதியில் அமைந்திருந்த இராணுவ முகாம் அதிகாரியினால்...
பிரித்தானிய பராளுமன்றில் இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
மகாராணியின் அதிகாரபூர்வ நிழல் நிதியமைச்சர் உட்பட அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு
பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் இன்று முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் இடம்பெறுகின்றது.
தென்மேற்கு இலண்டன் மிற்சம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சிபோன்...
பொறுப்புக்கூறலை புறக்கணித்தால் சர்வதேசத்தில் வழக்கு
-இலங்கை அரசுக்கு ஜஸ்மின் சூக்கா எச்சரிக்கை
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரத்தை இலங்கை அரசு, தொடர்ச்சியாக தட்டிக் கழிப்புகளை செய்து, பொறுப்புக்கூறலில் இருந்து விலகிச் செல்லுமாக இருந்தால் அரசுக்கு எதிராக சர்வதேச ரீதியில் வழக்குத் தாக்கல் செய்யப்படும்...
நினைவு சுடர் நல்லூரில்
முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இனப் படுகொலையை நினைவு கூறும் நினைவுச்சுடர் ஊர்திப் பவணி இன்று (16) நல்லூரை வந்தடைந்தது.
மாபெரும் மனிதப் படுகொலை நிகழ்ந்தேறிய முள்ளிவாய்க்கால் நினைவு நாளினை முன்னிட்டு தீப ஊர்திப்பயணம் இடம்பெற்று வருகிறது.
வல்வெட்டித்துறையில்...
கார்ப்பிணிப் பெண் கொலை வழக்கின் சந்தேக நபர்களுக்கு பிணை
ஊர்காவற்றுறை கர்ப்பிணிப் பெண் கொலை வழக்கில் சுமார் 17 மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டடிருந்த சந்தேகநபர்கள் இருவரையும் நிபந்தனையுடனான பிணையில் விடுவிக்க யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இன்று கட்டளை வழங்கியது.
ஊர்காவற்துறை பகுதியில் 2017ஆம் ஆண்டு...